rain water storage

img

மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

அவிநாசி அருகே பள்ளி மாணவர்கள்,  துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

img

மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

அவிநாசியில் மழை நீர்  சேமிப்பு குறித்து விழிப் புணர்வுக் கூட்டம் புத னன்று பேரூராட்சி அலுவ லகத்தில் நடைபெற்றது.